ராஜபாளையம் நகராட்சி.. திமுக வெற்றி

Published:

ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன இதில் 1-லட்சத்து 16-ஆயிரத்து 286 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 72-ஆயிரத்தி 604 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டுகளுக்காக நடைபெற்ற தேர்தலில் 33 இடங்களில் திமுகவும் 3 இடங்களில் அதிமுகவும் 3 இடங்களில் காங்கிரசும் 3 இடங்களில் சுயேட்சையும் வெற்றி பெற்றுள்ளனர்.

மொத்தம் 42 வார்டில் 33 வார்டுகளில் திமுக வெற்றி பெற்று முதல் முறையாக ராஜபாளையம் நகராட்சியை கைப்பற்றியுள்ளது.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img