images 19 2 - 2026

தங்கம் லிலை கிடுகிடு..கிடடு உயர்வு..

சற்றுமுன்

ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.680 விலை அதிகரித்து
ஒரு கிராம் ரூ5 ஆயிரத்தை தொட்டுள்ளது.

சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ40 ஆயிரத்தை தாண்டியது.சவரன் ரூ.680 விலை அதிகரித்து ரூ.40,440க்கு விற்பனையானதுஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.5,055க்கு விறபனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20க்கு விற்கப்படுகிறது.

images 19 2 - 2026
ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.