Paytm இல் புதிய கணக்கு தடை: RBI உத்தரவு!

rbi - 2026

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்குகளைத் தொடங்குவதற்கு தடை விதித்து ரிசா்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது

டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் செல்போனில் இருக்கும் செயலி மூலமே பணப்பரிவர்த்தனை செய்கின்றனர்.

அந்தவகையில் முதன்மையாக இருப்பது பேடிஎம் பேமண்ட்ஸ் உள்ளது. இந்த நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி புதிய கணக்கை தொடங்க ரிசர்வ் வஙகி தடை விதித்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணப்பரிவா்த்தனை விதிகளை மீறி செயல்பட்டதற்காக பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியில் வாடிக்கையாளா்கள் புதிதாக கணக்குகளைத் தொடங்குவதற்கு தடைவிதிக்கப்படுகிறது.

வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் (1949) 35ஏ பிரிவின் கீழ் புதிய கணக்குகள் தொடங்குவதை உடனடியாக நிறுத்துமாறு பேடிஎம் வங்கியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வங்கியின் தகவல்தொழில்நுட்ப அமைப்பில் விரிவான தணிக்கையினை மேற்கொள்ள குழுவை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் புதிய கணக்குகளைத் பேடிஎம் வங்கிக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என ரிசா்வ் வங்கி கூறியுள்ளது.

பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி சேவை கடந்த 2016-ஆகஸ்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும் நொய்டாவில் உள்ள கிளையின் மூலமாகவே தனது செயல்பாட்டை முறையாகத் தொடங்கியது.

தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் வரையில் புதிய கிரெடிட் காா்டுகளை வழங்கவும், புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகப்படுத்தவும் எச்டிஎஃப்சி வங்கிக்கு கடந்த 2020 டிசம்பரில் ரிசா்வ் வங்கி தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories