திருவரங்கத்தில் பங்குனி உத்திர விழா..

ஸ்ரீரங்கத்தில் சுவாமி நம்பெருமாள், ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி உத்திரம் விழா மிக பிரபலமான ஒன்றாகும்.வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை நிகழ்வு நடைபெறும்.

IMG 20220314 WA00411 - 2026

இவ்விழாவில் நம்பெருமாள்
ஊர்ஊராகச் சென்று, பக்தர்களுக்கு தாமே வலியச்சென்று  சேவை சாதிக்கிறார். கடந்த 10ம் தேதி தொடங்கிய இவ்விழாவில், 11ம் தேதி ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ள ஜீயபுரம் வரை சென்று, வழிநெடுக உள்ள கிராமங்களில் சேவை சாதித்து 12ம்தேதி திரும்பினார். தற்போதைய தார்ச்சாலையைத் தவிர்த்து,  பழைய காவிரிக்கரை சாலை வழியாகவே பெருமாளை சுமந்து செல்லும் அழகே பக்தி பூர்வமாக இருக்கும் (படம்).
பெரும் கூட்டம் உடன் செல்லும்.  நேற்று இரவு ஸ்ரீரங்கத்தில் கருடசேவை. நாளை உறையூருக்கு பயணமாகிறார். இதுவும் பழைய காவிரி பாதையில்தான்.  ஓராண்டில் 3 முறை மட்டுமே சுவாமி நம்பெருமாளின் சேர்த்தி சேவையை தரிசிக்கலாம். நடப்பு பங்குனி விழாவில் நாளை மார்ச் 15ம் தேதி உறையூரில் கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை, வரும் 18ம் தேதி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீரங்க நாச்சியாருடன் சேர்த்தி சேவை. ஆண்டுக்கு
ஒருமுறைதான் இந்த தரிசனம் என்பதால் இதற்கும் பக்தர்கள் பெருங்கூட்டம் இருக்கும்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories