பெண்களுக்கு செம குட் நியூஸ்! வீட்டில் இருந்தபடியே ஆக்ஸிஸ் வங்கியில் பணி!

Axis Bank - 2026

வீட்டில் இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்காக சிறப்பு திட்டத்தை ஆக்சிஸ் பேங்க் அறிவித்துள்ளது.

அனைத்து துறைகளிலுமே ஆண்களுக்கு இணையாக பெண்களும் உயர் பதவிகளில் வந்துவிட்டனர். குடும்பத்தை பார்த்துக் கொள்வது மட்டும் இல்லாமல் வேலையிலும் சாதித்து காட்டுகிறார்கள்.

குடும்பப் பொறுப்புகள் அதிகமாக இருப்பதனால் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் கனவுகள் கலைந்து விடுகிறது.

இது போன்ற பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களை ஊக்கப்படுத்தவும் சிறப்பு திட்டத்தை தனியார் வங்கி ஆக்சிஸ் பேங்க் கொண்டு வந்தது.

‘House Work is Work’ என்ற இடத்தில் வேலையை விட்டு ஹோம் மேக்கராக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை கிடைக்கும் அவர்களின் திறமைக்கேற்ப சம்பளம் கிடைக்கிறது.

பெண்கள் சுயமாக வாழ்வதை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. மேலும் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும் பெண்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இத்திட்டத்தில் இணைவதற்கு பெண்கள் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் அவர்களின் திறமைக்கேற்ப சம்பளம் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஆக்சிஸ் பேங்க் ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தின் அளவு இவர்களுக்கும் வழங்கப்படும் என அவ்வங்கியின் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் கம்யூனிகேஷன் ஸ்கில், டீம் வொர்க் போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். மொபைல் போன் வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆக்சிஸ் பேங்க் அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories