கண்ணீரை வரவழைக்கும் படம் தயவுசெய்து பாருங்கள்: தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பிரபல நடிகை!

pranitha - 2026

இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர் , பல்லவி ஜோஷி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஹிந்தி திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.

இந்த திரைப்படத்தை ஜி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் இஸ்லாமியர்களால் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வெளியேறிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது .

இந்த அற்புதமான படத்தை இயக்கிய இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி மற்றும் படக்குழுவை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு மத்திய பிரதேசத்தில் போலீசாருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

அந்த வகையில், மாஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த பிரணிதா படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பது ‘காஷ்மீர் பண்டிட்டுகள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அனுபவித்த இதயத்தை உலுக்கும் உண்மையை அறிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் பார்க்க வேண்டிய படம் தி காஷ்மீர் . படத்தின் முடிவில் நானும் என் கணவரும் கண்ணீருடன் இருந்தோம்.. நீங்கள் ஏற்கனவே பார்க்கவில்லை என்றால் தயவுசெய்து பாருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories