images 53 2 - 2026

சொத்துவரி கட்டாத தனியார் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ்..

சற்றுமுன்

சென்னை தாம்பரம் மாநகராட்சி உட்டபட பல்வேறு பகுதியில் சொத்து வரி கட்டாததால் 200 மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தாம்பரம் உள்ளிட்ட மாநகராட்சிகள்,நகராட்சி உள்ளாட்சி அமைப்புகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும் 6 லட்சத்திற்கும் மேல் கட்டணம் போடப்பட்டுள்ளது. . ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து 26-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்தள்ளது.

images 53 2 - 2026
ALSO READ:  சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!