TRB: தலைவர் முக்கிய அறிவிப்பு!

trb - 2026

தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் பதில் அளிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு போட்டித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்டிருந்தது.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனை கடந்த 18-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் பதிவுசெய்வதில் இணையத்தில் சர்வர் வேகம் குறைவாக இருப்பதாக புகார்கள் பெறப்பட்டது. இதனால் தங்களுக்கு மேலும் கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அதன்படி ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் டி ஆர் பி யின் தலைவர் லதா முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில் இவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் ஈமெயில் வாயிலாக பெறப்பட்டுள்ளது.

அதற்குரிய பதில்கள் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மேலும் நன்னடத்தை சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாகவும் 1,398 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது

இதில் 1,085 மனுக்களுக்கு உரிய பதில்கள் அனுப்பப்பட்டிருக்கிறது. அனைத்து தேவர்களும் இது தொடர்பாக 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கேள்விகளுக்கு பதில் மனு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் இதனையடுத்து பதில் அளிக்கப்படாத தேர்வர்களின் கோரிக்கை மனு பரிசீலனை வைக்கப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் மீண்டும் மனுவை அனுப்ப வேண்டாம் என கூறப்பட்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories