ராசேந்திரபுரத்தில் கலையரங்கம் திறப்பு விழா

சற்றுமுன் திருச்சி

அறந்தாங்கி புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே ராசேந்திரபுரத்தில் உள்ள கள்ளபெரியான் கோயிலில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கலையரங்க திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ மெய்யநாதன் தலைமை வகித்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தினைதிறந்து வைத்தார் இந்த நிகழ்வில் நிர்வாகிகள் மெய்யர் நிறைவுஅண்ணா செந்தமிழ்செல்வன் பாலசுப்ரமணியன் நாகமுத்து இயலரசன் செல்வம் பழனிவேல் உட்படபலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.