ரயில் டிக்கெட் முன்பதிவு: IRCTC இன் அறிவிப்பு!

irctc - 2026
irctc

ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்கான வழிமுறைகளில் ஐஆர்சிடிசி சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.

முன்பு ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

இதற்கு உங்கள் ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது ஆதாரை இணைப்பது எப்படி என்று பார்க்கலாம்.

முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் சென்று (irctc.co.in) “My Account” சென்று “Aadhar KYC” என்பதை கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை உள்ளிட்டு “Send OTP” என கிளிக் செய்யவும்.

மொபைலுக்கு வரும் “OTP” யை பதிவிட்டு “Verify” யை க்ளிக் செய்யவும். இதனையடுத்து KYC விவரங்கள் புதுப்பிக்கப்பட்டதாக உங்கள் செல்போன் நம்பருக்கு செய்தி வரும். இதன்பிறகு டிக்கெட் புக்கிங்க் செய்வது எளிதாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories