டேப்போடு போராடும் பூனை!

cat 4 - 2026

இணைய தளத்தில் விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே மிக எளிதில் வைரலாகி விடுகிறது. அதுவும் செல்ல பிராணிகளின் வேடிக்கை வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம்.

சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் டேப்லெட்டில் ஒரு அழகான குட்டி பூனை விளையாடுவதை காணலாம். இந்த கிளிப்பை ட்விட்டரில் ‘Yoda4ever’ என்ற பயனர் “நிஞ்ஜா கிட்டி கொஞ்சம் குழப்பத்தில் இருக்கிறார்” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்,

பூனை ஒரு சோபாவில் நிற்பதையும், ஒரு பெண் தன் அருகில் அமர்ந்திருப்பதையும் வீடியோ காட்டுகிறது. டேப் ஒன்று படுக்கையில் கிடத்தப்பட்டு அதன் மேல் பூனை உக்கார்ந்து கொண்டுள்ளது.

நிஞ்சா விளையாட்டில் பழங்கள் தோன்றும் போது அதனை பிடிக்க பாதங்களால் கீறுகிறது. விளையாட்டில் மனிதர்கள் தங்கள் விரல்களால் பழங்களை வெட்டுவது போல, பூனை தனது பாதங்களால் அதனை வெட்டவும் பிடிக்கவும் முயலுகிறது.

பழங்கள் வேகமாக விழத் தொடங்கும் போது, பூனை வேகமாக திரையில் குதித்து குதிக்து பிடிக்க ஆரம்பிப்பதைக் காணலாம். ஒரு கட்டத்தில் நிலை குலைந்து விழுந்தவுடன், பூனையின் அருகில் இருக்கும் அந்தப் பெண் பூனைக்கு ஏதேனும் அடி பட்டதா என்று கீழே பார்ப்பதையும் காணலாம்.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிக ரசித்து பகிர்ந்து கொண்டதால், இந்த வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பகுதியை சிரிக்கும் எமோஜிகளுடன் நிரப்பினர். வீடியோ 168k பார்வைகளையும் 11k லைக்களையும் பெற்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories