நடிகை லட்சுமிக்கு இராஜ்குமார் விருது!

lakshmi 1 - 2026

2017-ம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் பிறந்தநாள் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு திரைப்பட விருதுகளை வழங்கினார்.

இதில் பிரபல தமிழ் நடிகை லட்சுமிக்கு டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருதும், பிரபல இயக்குனர் நாராயணனுக்கு புட்டண்ணா பெயரில் விருதும், மறைந்த பிரபல தயாரிப்பாளர் லட்சுமிபதிக்கு டாக்டர் விஷ்ணுவர்தன் விருதும் வழங்கப்பட்டது.

lakshmi - 2026

லட்சுமிபதி மறைந்து விட்டதால் அவரது மகன் ராமபிரசாத் விருதைப் பெற்றுக்கொண்டார்.

மேலும் புட்டண்ணா கனகல் விருதை மூத்த இயக்குனர் எஸ் நாராயணனுக்கும், விஷ்ணுவர்தன் விருதை மூத்த தயாரிப்பாளர் மறைந்த ஜிஎன் லட்சுமிபதிக்கும் வழங்கினார்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பசவராஜ் பொம்மை பேசுகையில், மைசூருவில் திரைப்பட நகரம் அமைக்கும் பணிகள் இந்த ஆண்டு தொடங்கும்.

தற்போதைய 2022-23-ம் மாநில பட்ஜெட்டில் 125 கன்னடம் மற்றும் பிராந்திய படங்களுக்கு பதிலாக 200 படங்களை அனுமதித்து உள்ளோம். வீரப்பன் பிடியில் இருந்து வெளியே வந்த பின்னர் டாக்டர் ராஜ்குமாரிடம் நான் பேசினேன்.

lakshmi 2 - 2026

அப்போது அவர் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களையும், மோசமான அனுபவங்களையும் பற்றி எதுவும் கூறவில்லை. அவர் ஒரு உன்னதமான மனிதர். டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் எளிமை மற்றும் மனிதநேயம் கொண்டவர்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கர்நாடக ரத்னா’ பட்டம் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories