மே 5 முதல்.. பக்தர்களுக்கு திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

Published:

Thirupathi - 2026

திருப்பதியில் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனாவிற்கு பிறகு அதிகளவில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்

இந்நிலையில் மே 5-ஆம் தேதி முதல் சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

மேலும் அலிபிரி மலை வழி பாதை சீரமைப்புப் பணிகளுக்கு 35 கோடியும், உளுந்தூர்பேட்டையில் ஏழுமலையான் கோயில் கட்ட 4 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

Related articles

Recent articles

spot_img