டிவி விவாதத்தில் தொகுப்பாளினியிடம் தவறாக பேசிய நடிகர்!

nagalakshmi - 2026

டிவி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் சிறப்பு விருந்தினரை மோசமாக திட்ட., அதற்கு விருந்தினர் கெட்ட வார்த்தையில் பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிவி சேனலில் நடைபெற்ற அந்த மோதல் பற்றி பார்க்கும் முன் அந்த நடிகர் செய்த காரியம் ஒன்றை பற்றி பார்க்கலாம். பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென். இவர் அர்ஜுனன் கல்யாணம் இன் அசோகவனம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் சாலையில் சென்று கொண்டு இருந்த போது ஹைதராபாத்தில் நதி சாலையில் அவரின் காரை ரசிகர் ஒருவர் வழி மறித்தார். காருக்கு முன் படுத்துக்கொண்டு எழுந்திருக்க மறுத்தார்.

இதையடுத்து விஷ்வாக் சென் கீழே இறங்கி அந்த ரசிகரிடம் பேசினார். அப்போது அந்த ரசிகர் கையில் வைத்து இருந்த பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய் போன்ற திரவத்தை மேலே ஊற்றி.. உங்கள் படம் வெற்றிபெற வேண்டும்.. இல்லையென்றால் நான் சாக போகிறேன் என்று கூறினார்.

அந்த பாட்டிலை கையில் இருந்து வாங்கிய விஷ்வாக் சென் அந்த ரசிகரை காப்பாற்றினார். கேட்க எப்படி நன்றாக இருக்கிறதா? ஆனால் இதெல்லாம் பிராங்க் என்று சொன்னால் நம்புவீர்களா?

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

ஆம் விஷ்வாக் சென்தான் தன்னுடைய அர்ஜுனன் கல்யாணம் இன் அசோகவனம் படத்திற்காக இந்த புரொமோஷனை செய்துள்ளார்.

பிராங்க் மூலம் வீடியோவை வைரலாக்கி படத்திற்கு விளம்பரம் தேட இப்படி செய்துள்ளார். அவரின் கையில் இருந்தது மண்ணெண்ணெய் கேன் கிடையாது. ப்ளூ நிற தண்ணீர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கும் தொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் தெலுங்கு சினிமா உலகை உலுக்கிய நிலையில் இது பற்றிய விவாத நிகழ்ச்சி ஒன்று டிவியில் நடைபெற்றது. அப்போது விஷ்வாக் சென்னிடம் தொகுப்பாளர் தேவி நாகவல்லி, கடுமையான கேள்விகளை கேட்டார்.

அதோடு விஷ்வாக் சென்னை நீங்கள் ஒரு மன அழுத்தம் கொண்ட நபர்.. நீங்கள் ஒரு பாகல் சென் என்று குறிப்பிட்டார். விஷ்வாக் சென்னை கிண்டல் செய்யும் வகையில் பாகல் சென் என்று விஷ்வாக் சென்னை நாகவல்லி கிண்டல் செய்தார்.

பாகல் என்ற படத்தில் விஷ்வாக் சென் நடித்து இருந்தால்.. பாகல் என்றால் பைத்தியம் என்பதால் விஷ்வாக் சென்னை நாகவல்லி அப்படி விமர்சனம் செய்தார்.

சாலையில் இப்படி தரமற்ற பிராங்க் வீடியோ செய்வது பைத்தியக்காரத்தனம்தான் என்றும் நாகவல்லி தனது கருத்துக்கு விளக்கம் கொடுத்தார். இதனால் கோபம் அடைந்து என்னை பார்த்து நீ எப்படி அப்படி சொல்லலாம் என்று கோபமாக கேட்டார்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதற்கு நாகவல்லி.. வெளியே போ.. கெட் அவுட் என்று கத்தினார். தொடர்ந்து விஷ்வாக் சென் கெட் அவுட்.. கெட் அவுட் என்று கத்திக்கொண்டே இருந்தார்.

இந்த நிலையில்தான் அந்த நடிகர் விஷ்வாக் சென் கோபம் அடைந்து.. “F***ing you.. என்னை நீங்கள் இங்கே அழைத்துவிட்டு.. இப்போது அவமானப்படுகிறீர்களா? உங்கள் ஸ்டுடியோவில் இருக்கவே எனக்கு விருப்பம் இல்லை, என்று கடுமையாக குறிப்பிட்டார். இன்னொரு பக்கம் நாகவல்லி திட்டிக்கொண்டே இருந்தார்.

இருவருக்கும் இடையில் நடந்த இந்த மோதல் வீடியோவாக வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையம் முழுக்க பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத் மேயர் விஜயலட்சுமி இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து.. அந்த நடிகரை விமர்சனம் செய்துள்ளார்.

அதே சமயம் நெட்டிசன்கள் பலர்.. அந்த நடிகர் பிராங்க் செய்தது தவறு. ஆனால் அதே சமயம் அந்த தொகுப்பாளர் அப்படி பேசியதும் தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories