தட்டிக் கேட்டால் தடையின்றி கிடைக்கும்.. பூனையின் உரிமை செயல்!

cat 1 - 2026

அழகிய பூனைக்குட்டி ஒன்று விவசாயியிடம் கறந்த பசுவின் பால் கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை சத்தீஸ்கரின் ஐஏஎஸ் அதிகாரியான அவனிஷ் ஷரன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், “அனைவரின் சைகையையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ 8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 5,000 ரீட்வீட்களையும், 28k லைக்குகளையும் பெற்றுள்ளது. பிரெஷ் பசுவின் பாலுக்காக, பால் கறக்கும் விவசாயியிடம், பூனை கெஞ்சுவதை வீடியோவில் காணலாம்.

பூனை அவனிடம் பால் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டு அதன் இரண்டு கால்களில் நிற்கிறது. விவசாயி பசுவின் பால் கறப்பதில் மும்முரமாக இருப்பதைக் காணும்போது, ​​பூனை மீண்டும் அவரை தட்டி பால் கொடுக்குமாறு கேட்கிறது.

அழகான பூனை பலமுறை கேட்ட பிறகு, அந்த நபர் பசுவின் பாலை பூனையின் வாயை நோக்கி பீய்ச்சி அடிக்கிறார். அப்போது பூனை தனது வாயில் பீய்ச்சி அடிக்கும் பால் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் குடிப்பதைக் காண முடிந்தது.

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் ரசித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பூனையின் இந்த குறும்பு இணையத்தை கலக்கி வருகிறது. “ஒரு மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான அன்பு நிபந்தனையற்றது” என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories