ஐஐடி வளாக கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை! பயன்பெறுங்கள்..!

Kendriya Vidyalaya - 2026

ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயாவில் ஒன்றாம் வகுப்பில் பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு சில இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதியான, ஆர்வமுள்ள பெற்றோர் நேரடியாக பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.

பள்ளி அலுவலகத்தில் இன்று முதல் (மே 13.,) முதல் வரும் 18ம் தேதிவரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயாவின் 73051 60907 என்ற மாணவர் சேர்க்கைப் பிரிவு உதவி எண்ணை அழைக்கலாம் என கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2022-23 கல்வியாண்டுக்கான ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து ஒன்றாம் வகுப்புக்கு மாணவர் சேர்கை தொடங்கியது.

இடஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றவர், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வரும் பிரிவினர், பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் எனப் பல்வேறு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த சேர்க்கையில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினரில் நிரப்பப்படாமல் உள்ள சில இடங்களை நிரப்ப பள்ளி நிர்வாகம் முடிவு செடித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் (மே.13.,) முதல் வரும் 18ம் தேதிவரை பெற்றோர்கள் விண்ணப்பிக்கலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:

இந்தியப் பாதுகாப்புத் துறையில் சேவையாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறையில் பணியாற்றுபவர்கள் அடிக்கடி பணிமாறுதல்களால் பல இடங்களில் பணியாற்றும் சூழலில் அவர்களின் குழந்தைகளுக்குத் தொடர்ச்சியான மற்றும் நிலையான கல்வியை வழங்க வேண்டும் என்ற முதன்மை நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

பிறகு இராணுவத் துறையில் தனியாக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய அரசுப் பணியில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கல்வியை அளித்து வருகிறது. இப்பள்ளிகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories