தமிழ் எழுத்துக்களால் உருவ ஓவியம்.. இளைஞரை பாராட்டி ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்!

anand - 2026

தனது உருவத்தை பண்டையத் தமிழ் எழுத்துகள் மூலம் வரைந்த தமிழக கலைஞரை தமிழில் பாராட்டியுள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா.

66 வயதாகும் ஆனந்த் மகிந்திரா சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவரது கவனத்திற்கு புதுமையான விஷயம் வந்தால் உடனே அதை வெளியுலகிற்கு கொண்டு வந்து அதை பாராட்டிவிடுவார்.

ஆனந்த் மகிந்திராவுக்கு பாலோயர்ஸ்கள் அதிகம். அந்த வகையில் ஆனந்த் மகிந்திராவின் உருவத்தை தமிழ் எழுத்துகளால் வரைந்துள்ளார்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கணேஷ். 741 பண்டைய தமிழ் எழுத்துகள் மூலம் இந்த படத்தை வரைந்துள்ளார். இது போல் வரைவது இதுதான் முதல்முறை என கூறி வீடியோவை பதிவிட்டுள்ள கணேஷ், உங்களின் ஆலோசனையை கேட்க ஆவலாக உள்ளேன் என ஆங்கிலத்தில் பதிவு போட்டிருந்தார்.

இதற்கு ஆனந்த் மகிந்திரா தமிழில் பதில் அளித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறுகையில் ஆஹா என் உருவப்படம் 741 பழமையான தமிழ் எழுத்துக்களால் வடிவானது. நான் வியக்கிறேன். தமிழ் மொழி பிரம்மாண்டத்தின் பொருட்டு உருவாக்கியவரின் பாராட்டாக, உருவ படத்தை என் வீட்டில் வைக்க விருப்பப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

கணேஷ் 741 பண்டைய தமிழ் எழுத்துக்களால் ஆனந்த் மஹிந்திரா ஓவியத்தை வரையும் போது எடுத்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டார்.

மேலும் பதிவில் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திரா ரேசிங், மஹிந்திரா எலெக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா ரைஸ் போன்ற அக்கவுண்ட்களை டேக் செய்து இருந்தார். இதை பார்த்த ஆனந்த் மஹிந்திரா கணேஷ்-க்கு வெகுவாக பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

கணேஷ் தனது ட்விட்டரில் வெளியிட்டு இருக்கும் வீடியோவை பல லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பலர் இவரின் முயற்சிக்கு தங்களின் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனந்த் மகிந்திரா நிறைய பேரது தனித்துவமான சாதனைகளை கண்டறிந்து பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories