திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்- கே.பி.முனுசாமி..

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நிர்வாகிகளுக்கு முறையாக தலைமைச் கழகத்தில் இருந்து பதிவு தபால் அனுப்பப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு ஒப்புகை கடிதம் பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். எழுதியதாக வைத்தியலிங்கம் வெளியிட்ட கடிதம் பற்றி எனக்கு தெரியாது.

பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அனுமதிக்கக்கூடாது என்று பன்னீர்செல்வம்தான் கூறினார். 2 நாட்களுக்கு முன்பு பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த விவாதத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். தீர்மான குழுவில் ஒருங்கிணைப்பாளர் பங்கேற்றதே ஒரு அத்தாட்சிதான். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான ஆலோசனையில் ஓ.பி.எஸ். கலந்து கொண்டார். அடுத்து நடைபெறும் பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அனுமதிக்கலாம் என ஒருங்கிணைப்பாளரே கூறினார் என தெரிவித்தார்.

பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நிச்சயம் வருவார், தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்வார்  என கே.பி.முனுசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொதுக்குழுவை கட்டாயம் கூட்ட வேண்டும் என்று 2000 பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர். சிறப்பு அழைப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று ஓ.பி.எஸ்.தான் கூறினார் என கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

images 40 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories