நீட் தேர்வு ஹால்டிக்கெட் இணையத்தில் வெளியீடு..

நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

images 69 - 2026

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவில் தகுதித்தேர்வு அவசியமாக்கப்பட்டு உள்ளது. “நீட்” என்று சொல்லக்கூடிய இத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இளநிலை மருத்துவ படிப்புகளில் (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.) சேருவதற்கான நீட் தேர்வு வரும் ஜூலை17-ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இத்தேர்வை நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ-மாணவிகள் எழுத விண்ணப்பித்து உள்ளனர். 497 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.

தேர்வு நடைபெறக்கூடிய நகரங்கள், மையங்களை ஏற்கனவே தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெளியாகவில்லை. இன்று காலை 11.30 மணி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாற்றம் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இன்று காலை நீட் தேர்வு ஹால்டிக்கெட் https:/neetnta.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த அறிவுரைகள் அதில் வெளியிடப்பட்டுள்ளன. இணைய தளம் வழியாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் neet@hta.ac.in என்ற இணைய தள முகவரியிலும் தெரிவிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு தொடர்பான தகவல்களை தேசிய தேர்வு முகமை அலுவலக வெப் சைட் www.nta.ac.in-ல் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories