சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து..

FB IMG 1668846735721 - 2026

பத்தனம்திட்டா லாஹாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து, பக்தர்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டனர். இந்த விபத்தில் 8வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜயவாடா மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்கள் இன்று பஸ்ஸில் சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல யாத்திரை மேற்கொண்டனர்.இந்த பஸ் கேரள பத்தனம்திட்டா லாஹாவில் சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்   எட்டு வயது மணிகண்டன் உயிரிழந்தார். 
  விஜயவாடா மேற்கு கோதாவரியை சேர்ந்தவர்கள் விபத்தில் சிக்கியுள்ளனர்.  பஸ்ஸில் 44 பேர் இருந்தனர்.  18 பேர் காயமடைந்தனர்.  அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.  காயமடைந்த 10 பேர் பெருநாடு தாலுகா மருத்துவமனையிலும், 7 பேர் பத்தனம்திட்டா பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

FB IMG 1668846728938 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories