முகூர்த்தக்கால் விழா; திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்!

1827759 thrikostyur - 2026

திருக்கோஷ்டியூர் கோவில் கும்பாபிஷேகம்: யாக சாலை பூஜையுடன் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி தொடக்கம் மார்ச் 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஆனி மாதம் சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் கோபுரத்தில் உள்ள விமானத்திற்கு தங்க தகடு பதிக்கும் திருப்பணியும், ராஜகோபுரம், சன்னதிகள், திருமதில் ஆகியவற்றுக்கு திருப்பணிகளும் தனித்தனியாக நடைபெற்று வந்தது.

மேலும் தங்க விமான திருப்பணியில் தாமிர தகடு, தங்க தகடு பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதையடுத்து ஆனி மாதம் இதற்கான சொர்ணா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது ராஜகோபுரம், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான திருப்பணிகள் நிறைவு பெற்றதால் வருகிற மார்ச் மாதம் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மேலும் 8 கால பூஜைகளுடன் யாகசாலை பூஜையும் நடைபெற உள்ளதால் அதற்கான யாகசாலை கோவில் வளாகத்தில் மகாமக கிணறு அருகில் அமைக்கப்பட உள்ளது.

இந்நிலையில் யாகசாலைக்கான முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories