நாகாலாந்தில் 4 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு துவக்கம்..

images 2023 03 01T090549.933 - 2026

நாகாலாந்தில் 4 தொகுதிகளில் உள்ள நான்கு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் . காலையில் மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க ஆர்வம் காட்டினர்.

நாகாலாந்து மாநிலத்தில் நான்கு தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான மறு வாக்குப்பதிவு தொடங்கியது.வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. ஜூன்ஹிபோட்டோ, சனீஷ், டிஷீட், தோனாக்யூ சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாகாலாந்தில் கடந்த 27-ம் தேதி 59 தொகுகளில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்தது..தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories