கேரளா ரயிலில் தீ வைத்து 3 பேர் கொலை: குற்றவாளி உ.பியில் கைது

500x300 1859962 accused 1 - 2026
#image_title

கேரளாவில் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த, மர்மநபர் ஷாருக் சைபியை உ.பியில் போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரயிலில் ‘டி1’ கோச்சில் மர்ம நபர் ஒருவர் அதில் பயணம் செய்தவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் சஹாரா(2), ரஹ்மத், சவுபிக் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை பிடிக்க, போலீசார் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சி கொண்டு கம்பியூட்டரில் வரையப்பட்ட மாதிரி வரைப்படங்கள் வைத்து தேடி வந்தனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வின் முடிவில் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆக இருக்கலாம் என கூறினர்.

இதன் அடிப்படையில், உத்தரபிரதேசத்திற்கு சிறப்பு படை போலீசார் விரைந்தனர். தற்போது ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த, மர்மநபர் ஷாருக் சைபியை உ.பியில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories