பிரதமர் பங்கேற்கும் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றம்..

500x300 1861992 vivekanandahouse - 2026
#image_title

பிரதமர் நாளை மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் ராமகிருஷ்ணா மடம் நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாளை பிற்பகலில் சென்னை வரும் பிரதமர் மோடி 4 இடங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம், பல்லாவரம் ராணுவ மைதானம் ஆகிய இடங்களுக்கு அவர் செல்வதாக இருந்தது.

இதில் மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலேயே நடப்பதாக இருந்தது. பிரதமர் மோடியும் அங்கு சென்று நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அட்டவணை தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் இடமும் சிறியதாக உள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக மயிலாப்பூர் ராம கிருஷ்ணா மடத்துக்கு பிரதமர் மோடி செல்லும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சி விவேகானந்தர் இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விவேகானந்தர் இல்லத்துக்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories