ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம்..

IMG 20230505 WA0088 - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் ரெங்கமன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசன் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்க மன்னார் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆனது மிக முக்கியமானதாகும். மகாலட்சுமி மானிடப் பெண்ணாக ஸ்ரீ ஆண்டாள் என்ற பெயருடன் பிறந்து பூமாலை சூடி பின் பாமாலை பாடி இறைவனை அடைந்த இத்தளத்தில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

அதனடிப்படையில் இன்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு செண்பகா நதி ஓடிய இப்போதைய ஆத்துக்கடை தெரு என்று அழைக்கப்படும் பகுதியில் ஸ்ரீஆண்டாள் தங்க சேஷ வாகனத்திலும் ஸ்ரீரங்கமன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளி ஆற்றில் இறங்கினார்.அதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளை ஸ்ரீ ரெங்கமன்னார் சுற்றிவரும் வையாளி என்ற வைபவமும் நடைபெற்றது.இந்த வையாளி வைபவம் என்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடக்கக்கூடிய வைபவம் ஆகும். அதனை காண ஆயிரம்கணக்கான பக்தர்கள் வருகை தந்து ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னாரை தரிசனம் செய்து வழிபட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories