
நடிகர் பிரபாஸூக்கு வில்லனாக நடிக்க கமல்ஹாசனிடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்டமாக உருவாகும் ’புராஜெக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்க தயாரிப்பு நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் சம்பளமாக கமல் தரப்பிலிருந்து 20 நாள்கள் நடிக்க ரூ.150 கோடி கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Posts by Sakthi Paramasivan.k:
- நெல்லை வழி எழும்பூர்-தென்காசி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யலாம்!
- தீப விழா; தென்காசி வழி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள்!
- தென்னகத்தின் முதல் விஸ்டாடம் கோச் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
- சபரிமலை யாத்திரை; பஸ் போக்குவரத்தில் கோட்டை விடும் தமிழக அரசு!
- தென்மாவட்ட பயணிகளுக்கு ‘ஜாக்பாட்’; இந்த ரயில்களுக்கு எல்லாம் புதிய LHB பெட்டிகள்…!


