ஐபிஎல் டெல்லி அணிக்க விளையாடி வந்த கிறிஸ் மோரிஸ் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சாளர் ஜூனியர் டாலா அணியில் இடம் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி, கொல்கத்தா அனியை எதிர்த்து விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சமீபத்தில் கவுதம் காம்பீர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.