கொரியாவின் டோங்காஹீ சிட்டியில் வரும் 13ம் தேதி நடக்க உள்ள ஆசிய சாம்பியன்ஸ் டிராபி பெண்கள் ஹாக்கி தொடரில் பங்கேற்க உள்ள இந்திய ஹாக்கி அணிக்கு சினிதா லக்ரா கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக இருந்த ராணி ராம்பால், க்கு இந்த தொடரில் ஒப்பு அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சுனிதா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர் சவிதா துணை கேப்டானாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Feeling great knowing that our girls are at peak form.