இலங்கையில் நடந்து வந்த 3வது தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய 20 தங்கம், 22 வெள்ளி மற்றும் எட்டு வெண்கலம் பதக்கங்களை வென்று, புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஏழு நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியில், போ
ட்டிகளை நடத்திய இலங்கை அணி 12 தங்கம், 10 வெள்ளி மற்றும் 19 வெண்கலம் வென்று 2-வது இடத்தையும், பாகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் 20 தங்க பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
Popular Categories



