ஐபிஎல்: மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

Published:

rohit sharma r ashwin - 2026

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? மோதல் என்பதால் இரண்டு அணி வீரர்களும் களத்தில் கடுமையாக மல்லுகட்டுவார்கள் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் ஏற்கனவே இந்தூரில் சந்தித்த ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

Related articles

Recent articles

spot_img