தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

சற்றுமுன் தமிழகம்

download 1 - 2026கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.