ஜெர்மனியில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியின் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் 16 வயதான மானு பேக்கர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆண்கள் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிரிவில் இந்திய வீரர் அனிஷ் பன்வாலா வெண்கலம் வென்றார்.
Related News Post: