தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் மாற்றப்பட மாட்டார் என்று பாஜக பொது செயலாளர் முரளிதரராவ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதால் அவர் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறுகையில் தமிழக பாஜக தலைவராக தமிழிசை நீடிப்பார்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை தொடர்வார் முரளிதரராவ் விளக்கம்
Popular Categories




