சென்னை நெசப்பாக்கத்தில் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புவதற்கான நடவடிக்கைகளை தமிழகஅரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் அவர் பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருப்பதாக மாநில தமிழிசை கூறியுள்ளார்.


