ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை தயார் செய்யவும், நிதியுதவி அளிக்கவும் உருவான கனவு திட்டமான “டார்கெட் ஒலிம்பிக் போடியம் (Target Olympic Podium Scheme) திட்டத்தில் இருந்து தற்போது பார்மில் இல்லாத துப்பாக்கி சுடுதல் வீரர் ஜித்து ராய் உள்ளிட்ட 7 வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்
TOP திட்டத்தில் இருந்து ஜித்து ராய் நீக்கம்
Popular Categories



