பயன்படுத்தும் மொபைல் போனிலும் டாப் இடத்தில் உள்ள கோலி

இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி தற்போது iphone X பயன்படுத்தி வருகிறார், இதற்கு முன்பு இவர் iPhone 8 மற்றும் Blackberry Classic பயன்படுத்தினார். கோஹ்லி தற்போது பயன்படுத்தும் iphone X-ன் இந்திய மதிப்பு 1 லட்சத்திற்கும் மேல் உள்ளது.
இவரைத் தொடர்ந்து இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த யுவராஜ் சிங் தற்போது ஓபோ போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். 
இவர் பல ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தியிருந்தாலும், தற்போது iPhone 7S-ஐயே பயன்படுத்தி வருகிறார், இதன் மதிப்பு 50,000 மேல் வரும்.
இந்திய அணியின் ஜாம்பாவானா சச்சின் டெண்டுல்கர் தற்போது யுவராஜ் சிங் பயன்படுத்தும் iPhone 7s-ஐ பயன்படுத்தி வருகிறார்.
இறுதியாக இந்திய அணியின் வெற்றித் தலைவரான டோனி தற்போது லாவா போன் நிறுவனத்திற்கு தூதராக உள்ளார். இருப்பினும் இவர் முன்னதாக Zen phone மற்றும் Blackberry Z3 பயன்படுத்தினார் தற்போது இவர் iPhone 7 Plus பயன்படுத்துகிறார். 
இதன் மதிப்பு 50,000-க்கு மேல், இவர்களுடன் எல்லாம் பார்க்கு போது அணியின் தலைவரான கோஹ்லியே மிகவும் காஸ்ட்லியான போன் பயன்படுத்துகிறார் என்பது தெரியவருகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
04 Aug 03 kohli - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories