இன்று நடக்கிறது பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

பி.ஆர்க் படிப்புகளுக்கான நேரடி கலந்தாய்வு இன்று நடைபெறவுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.