புயல் வர வாய்ப்பு, இன்று கனமழை பெய்யும்,!

சற்றுமுன் சென்னை தமிழகம்

Regional Meteorological Center 1 - 2026

சென்னை: காற்றழுத்தம் புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் இன்று கனமழையும், சென்னையில் இன்று பல இடங்களில் மாலை அல்லது இரவில் கனமழையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் அந்தமான் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.