இன்று வாக்காளர் அடையாள அட்டையை பெற முகாம்

Published:

01 Sep22 Voter ID Card - 2026

ஞாயிற்றுக் கிழமை இன்று உங்களுக்கு இருக்கும் முக்கியமான வேலை என்ன தெரியுமா?

மிஸ் பண்னாதீங்க அப்புறம் வருத்தபடுவீங்க…

வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா..?

இரண்டாம் கட்ட வாக்காளர்கள் முகாம்…

புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க..*ன

பெயர் நீக்க..

முகவரி திருத்தம் செய்ய..

முகவரி மாற்றம் செய்ய..

23.09.18 அன்று ஞாயிற்றுக்கிழமை

உங்கள் அருகில் உள்ள வாக்குச் சாவடியில் காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.

அது சமயம் புதிய வாக்காளர் சேர்க்க உங்கள் வாக்காளர் அடையாள அட்டை திருத்த முகவரி மாற்றம் செய்ய போன்ற கோரிக்கைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.

மேலும் உங்கள் போன் மூலம் ஆன்லைனில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா என்று பார்க்க…

கீழே உள்ள linkஐ click செய்யுங்கள்

https://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

உங்கள் Voter ID numberஐ பதிவிட்டு “SUBMIT” என்ற optionஐ Click செய்யுங்கள்

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

வாக்காளர் பட்டியலில்

உங்கள் பாகம் எண் வரிசை எண் *முகவரி போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் டிலைட் செய்யப் பட்டுள்ளது. எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டையை 23.09.2018 அன்று அருகில் உள்ள உங்கள் வாக்கு சாவடியில் புதியதாய் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Related articles

Recent articles

spot_img