12512 திருவனந்தபுரம் – கோரக்பூர் ‘ரப்தி சாகர் அதிவிரைவு ரயில்’ இன்று(செப் 23) காலை 6:15க்கு பதிலாக இரவு 8 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.
வண்டி 13மணி நேரம், 45நிமிடங்கள் தாமதத்தில் புறப்படுகிறது.
16344 மதுரை – திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில், இன்று(செப் 23) மாலை 3:45க்கு பதிலாக மாலை 5மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும்.
75நிமிடங்கள் தாமதம்.




