வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hot this week

Popular Categories

