2019 ஜனவரி முதல் இல்லத்திற்கே சென்று மணல் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு மணல் இறக்குமதி செய்யப்பட்டு மணல் வாங்குவோரின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என்றும் முதற்கட்டமாக எண்ணூர், தூத்துக்குடியில் 100 கி.மீ சுற்றளவில் வீடுகளுக்கே சென்று மணல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari