காய்ச்சல் வந்தால், அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்

Published:

07 Oct31 Vijaya baskar - 2026

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், வியாபாரிகள், கூலித் தொழிலாளர்களுக்கான டெங்கு விழிப்புணர்வு சிறப்பு முகாமை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல்களை கண்டறியும் வசதி அரசு மருத்துவமனைகளில் இருப்பதாக தெரிவித்தார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img