தோனி ஆலோசனை கோலிக்கு அவசியம் தேவை: கவாஸ்கர்

விளையாட்டு

03 Oct31 Gavaskar - 2026

2019 ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடர் வரை இந்திய அணியில் டோனி நீடிக்க வேண்டும். அவரது அனுபவ ஆலோசனைகள் கேப்டன் கோஹ்லிக்கு மிகவும் அவசியம் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.