December 5, 2025, 3:47 PM
27.9 C
Chennai

Tag: விஜயபாஸ்கர்

எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்!

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர்!

கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, வாந்தி, கண்களுக்குப் பின்புறம் வலி, பசியின்மை, கடுமையான மூட்டு வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் அறிகுறியாகும்.

கரூரில் விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த வேற்று கட்சியினர்

கரூர். : மாற்று கட்சியினர் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் சுமார் 900 பேர் அதிமுகவில் இணைந்தனர். கரூர், அரவக்குறிச்சி, வேலம்பாடி ,ஈசநத்தம் , அஞ்சூர்...

காய்ச்சல் வந்தால், அலட்சியமாக இருக்காமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் – விஜயபாஸ்கர்

காய்ச்சல் வந்தால், எக்காரணம் கொண்டும் அலட்சியமாக இருக்காமல், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். சென்னை கோயம்பேடு காய்கறிச்...

குட்கா ஊழல்: தரகர்கள் ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது!

சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையில், குட்கா வியாபாரி மாதவராவிடம் இருந்து பணம் கைமாறலில் தரகர்களாக செயல்பட்ட ராஜேந்திரன், நந்தகுமார் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காச நோயை ஒழிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையை அடுத்துள்ள சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவினை நவீனப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை...

செங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் கண்ணாவுக்கு பி.சி.ராய் விருது

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு இன்று...

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசு ஒதுக்கீட்டுக்கான...

உடல் உறுப்பு தான முறைகேடு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், குட்கா விவகாரம் மற்றும் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முறைகேடு தொடர்பாக செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க...

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவம் நடைபெறுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடைபெற்றுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசு மருத்துவமனைகளில் 70 சதவிகிதம் பிரசவம் நடப்பதாகவும், தாயும்,...

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிபா வைரஸ் தாக்குதல்...

குட்கா வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்றுள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தொடர்ந்த...