நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நிபா வைரஸ் தாக்குதல் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் நிபா வைரஸ் வர வாய்ப்பில்லை; கேரளாவிலேயே நிபா வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக எல்லையோர பகுதிகளில் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.
நிபா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
Popular Categories



