
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அ. சண்முக சுந்தரம் இருக்கும் நான்காவது தளத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இரண்டு சிறிய தொட்டி ஆர் ஓ தண்ணீர் அமைக்கப்பட்டுள்ளது
இரண்டிலுமே குடிக்க டம்ப்ளர் இல்லை. தொட்டியில் தண்ணீர் வருவதும் இல்லை.
இதனால் பொதுமக்கள் மிகவும் தவிக்கின்றனர். மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை எடுப்பாரா?

