நாகையில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
20181215 184310 - 2026

நாகையில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக நாகை காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 64 மீனவ கிராம மீனவர்கள் பெரும்பாலானோர் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

வானிலை மையம் அறிவுறுத்தலின்படி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்யும் மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிக் கொண்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.