சுற்றுப் பயணம் செல்லும் கருணாநிதி !

Published:

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கருணாநிதி திருவாரூரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
 
ஜனவரி 25-இல் திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெறும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்று பேச உள்ளார். ஜனவரி 26-ஆம் தேதி காலை 9 மணி அளவில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்களை கருணாநிதி திறந்து வைக்கிறார்.
 
அன்று மாலை 6 மணிக்கு கூத்தாநல்லூர் நகர திமுக அலுவலகக் கட்டடத்தைத் கருணாநிதி திறந்து வைக்க
இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img