எனக்கு எதுக்கப்பா வேலை? : வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவும் செய்தி !

 

இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உயர்ந்த பதவி அதிகார இருக்கையில் அமர்ந்து காட்டுதர்பார் செய்து கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க பல்வேறு முறைகேடு, அட்டகாசங்களை செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்தியாவின் நான்காவது தூண் என மார்தட்டி கொண்டுள்ள பெரும்பாலான ஊடகங்கள் பணவெறி பிடித்து அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள் செய்யும் தவறுகளை வெளியிடாமல் இருக்க அவர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு காட்டுதர்பார் செய்பவர்களின் புகழ் பரப்பும் வேலையையே செய்து வருகிறது.

 

மேலும் பெரும்பாலான நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டையும் பொதுமக்கள் முன் வைக்கின்றனர்.

 

சமூக ஊடகங்கள் பொதுமக்களின் கையில் கிடைத்தபிறகு அதனை பயன்படுத்தி அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள்மீது பெருத்த கோபம் கொண்டு, அனைவரையும் ஒடுக்கும் வகையில் மனம் வெறுத்து பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர் .

 

மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து வருபவர்களை தோலுரிக்கும் வகையில் நக்கல், நையாண்டி செய்து அவர்களின் புகைப்படத்துடன் பல பதிவினை பலர் வெளியிட்டாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் வெட்கம், மானம், சூடு, சுரணை, இல்லாமல் இன்னும் உலகை வந்து கொஈண்டுதான் உள்ளனர். பணவெறி பிடித்து அட்டகாசங்களில் ஈடுபடுவோர்கள் திருந்துவது எந்நாளோ.!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் வழங்கும் தேவையற்ற இலவச திட்டங்களுக்கு ஆசைப்பட்டு எவரும் வாக்கு அளிக்கக் கூடாது என பெரும்பாலானோர் என்னுகின்றனர்.

 

அரசியல் கட்சியினரை ஆட்சி கட்டிலில் அமர வைக்க அரசியல்வாதிகள் அளிக்கும் இலவச திட்ட வாக்குறுதிகளுக்காக வாக்கு அளிப்பவர்களை திருத்தும் நோக்கில் எதுக்கப்பா வேலை? எனும் கேள்வியுடன் வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது .

 

அந்த செய்தியில் கூறியுள்ளதாவது :-.

 

இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு
இலவச மின்விசிறியப் போட்டு இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தா இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபா வாங்கி
கலியாணம் பண்ணி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்றுஇலவச சத்துணவுடன் இலவச கல்வியும் கற்று
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாஸுடன் இலவச முதியோர் பென்சன் கிடைக்கும்போது எனக்கு எதுக்கப்பா வேலை?
“மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது.”

PETROL PRICES AROUND D WORLD
Pakistan. ₹ 26.00
Bangladesh ₹ 22.00
Cuba ₹ 19.00
Italy. ₹ 14.00
Nepal. ₹ 34.00
Burma. ₹ 30.00
Afghanistan. ₹ 36.00
Sri Lanka. ₹ 34.00
INDIA. ₹ 67 .80
How it comes to this……
Basic Cost per 1litre. 16.50
+ Centre Tax. 11.80%
+ Excise Duty. 9.75%
+ Vat Cess. 4%
+ State Tax. 8%
Total added up together becomes Rs 50.05 per 1 litre.
+ now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.
What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!
PASS THIS MESSAGE TO ALL INDIANS.
Mukesh Ambani’s
Dream House 7 years construction
Finished,
4 Lakhs Squre ft,
27 Floors,
9 Lifts,
3 Heli Pads,
1 Theatre,
1 Gym,
1 Park,
168 Car Parking,
600 Rooms,
600 Servants,
world’s LARGEST RICHEST
SINGLE FAMILY HOUSE..
Total cost
Rs.2700/- “CRORES” only.
Last month Mukesh
Moved with his Wife &
3 Childrens in 2 it.
1st Month Electricty
Bill is “71Lack’s.”
Incredible INDIA.!
Guys plz forward this
“Hamara Bharat
Mahaan”
Forward to All INDIANS:)
Forward to All INDIANS:) என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி வரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

அரசியல்வாதிகள் அதிகார இருக்கையில் அமர்ந்து காட்டுதர்பார் செய்து கொண்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்க அதிகாரம் வழங்கியது பெரும்பாலான பொதுமக்களே!

 

இலவச திட்ட வாக்குறுதிகளுக்காக வாக்குகளை விற்பவர்கள் முதலில் திருந்துவார்களா என்ன ?

 

குற்றம் செய்வதை காட்டிலும் குற்றம் செய்ய தூண்டுபவர்கள்தான் முக்கிய குற்றவாளிகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories